காசியில் கங்கை அமரனின் புதல்வர்கள்

காசியில் கங்கை அமரனின் புதல்வர்கள்

இந்தியாவில் உள்ள முக்கிய ஸ்தலங்களில் ஒன்று காசி. இங்கு புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலும் அன்னபூரணி அம்மனும் உள்ளது.

இந்துக்களாக பிறந்தவர்கள் தம் வாழ்க்கையில் ஒரு முறையேனும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும் என நினைப்பார்கள்.

அப்படியாக கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபுவும், அவரது சகோதரர்களான பிரேம்ஜியும் காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்றுள்ளனர்.

காசியில் ஒரு ரிக்‌ஷாவில் அமர்ந்தபடியே அவர்கள் பேசிக்கொண்டு செல்கிறார்கள். நாங்க காசியில் இருக்கிறோம் ஓம் நமசிவாய என கூறிக்கொண்டு ரிக்‌ஷாவில் செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார்கள்.