Connect with us

பிரசாந்துக்கு திருமணமா? தந்தை தியாகராஜன் பதில்

Entertainment

பிரசாந்துக்கு திருமணமா? தந்தை தியாகராஜன் பதில்

பிரசாந்துக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் சுற்றி சுற்றி டிரெண்டிங் ஆகி வருகிறது.

பிரசாந்த் கடந்த 2005ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டார்.

இந்த நிலையில் பிரசாந்த் நடிப்பில்  அந்தகன் என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த படம் முடிந்த உடன் பிரசாந்துக்கு திருமணம் என அவரது தந்தை தியாகராஜன் கூறியுள்ளார்.

பிரசாந்த் இன்னும் நிறைய படங்கள் செய்வார் என அவரின் தந்தை தியாகராஜன் கூறியுள்ளார்.

 

பாருங்க:  பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் பட ரீமேக் தமிழில் இன்று துவக்கம்

More in Entertainment

To Top