நடிகர் பிரசன்னாவின் முரட்டு கலாய்

நடிகர் பிரசன்னாவின் முரட்டு கலாய்

அமெரிக்க அதிபராக ஜோபிடன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் துணைக்குடியரசுத்தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டின் மன்னார்குடியை பூர்விகமாக கொண்டவர் ஆவார் இவர் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்ட உடனேயே அதிகமான வாழ்த்துக்கள் பறந்தன.

தற்போது இவர் வெற்றிபெற்று விட்டதால் வாழ்த்து செய்திகள் அதிகம் சமூக வலைதளங்களில் உலா வர ஆரம்பித்து விட்டன. மன்னார்குடியை சேர்ந்த அரசியல்வாதிகளான டிடிவி தினகரன்,, டி,ஆர் பி. ராஜா உள்ளிட்டவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள ஒரு செய்தியை பாருங்கள். நம் நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தான் என்று சூசகமாக ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார் எதற்காக இந்த வார்த்தையை அவர் சொல்லி இருப்பார் என புரிந்து கொள்ளுங்கள்.