காமெடி நடிகராக அறிமுகமாகும் ப்ராங்ஸ்டர் ராகுல்

16

யூ டியூப் வாசிகளுக்கு ப்ராங்ஸ்டர் ராகுலை தெரியாமல் இருக்க முடியாது. எதிர்பாராமல் ஏதாவது கடைகளுக்கோ அலுவலகங்களுக்கோ அல்லது பொது இடங்கள் எங்காவது சென்றால் கண்ணில் மாட்டுவோரை கதற கதற ப்ராங் செய்வது இவரின் வேலை.

இதுவரை பெண்களை வைத்து இதுவரை எந்த ப்ராங்கும் இவர் செய்ததில்லை. முதன் முறையாக இவர் ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் சிவக்குமாரின் சபதம் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறாராம்.

பாருங்க:  கொரோனா விதிமுறைகளை மீறிவிட்டதாக பிரபல நடிகர் மீது வழக்கு
Previous articleதிண்டுக்கல் லியோனிக்கு இப்படி ஒரு பதவியா
Next articleவலிமைக்கு இவ்வளவு மாஸா