பிரபுதேவாவின் பஹீரா டீசர்

14

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் பஹீரா. இதில் சாக்‌ஷி அகர்வால், ரம்யா நம்பீசன்,சோனியா அகர்வால்,அமைரா,ஜனனி அய்யர் என சிகப்பு ரோஜாக்கள் பாணியில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் பிரபுதேவா கொடூர சைக்கோவாக நடித்துள்ளார்,

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

https://youtu.be/S0ji_-YdrNM

பாருங்க:  விஜய் ரஜினி ரசிகர்கள் சண்டை! கொலையில் முடிந்த விவாதம்!