விஜய் ஸ்ரீ இயக்கி இருக்கும் படம் பவுடர். இந்த படத்தில் பிரபல சினிமா பி.ஆர்.ஓ நிகில் முருகன் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். ஓப்பனிங்லேயே டீ கேனுக்குள் மனித மாமிசத்தை கடத்தி செல்லும் திகிலுடன் ட்ரெய்லர் ஆரம்பமாகிறது.
ட்ரெய்லரே பரபரப்பாக இருப்பதால் படம் பற்றிய ஆவல் எழுந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=jdRqNHvlzL4&feature=youtu.be