Connect with us

உருளைக்கிழங்கு சிப்ஸோடு நியூ இயர் கொண்டாடிய வெங்கட் பிரபு

Latest News

உருளைக்கிழங்கு சிப்ஸோடு நியூ இயர் கொண்டாடிய வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு அவர் சகோதரர் பிரேம்ஜி போன்றோர் ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டே இருப்பர்.சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு சென்ற இவர்கள் பண்ணைப்புரம் போர்டு  முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்றும் இவர்கள் புத்தாண்டு கொண்டாடட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

அதில் ஒரு ட்ராபிக்கானா ஜூசும் ஒரு லேஸ் சிப்ஸ் பாக்கெட் மட்டும்தான் உள்ளது.

அத்துடன் மட்டும் வெற்றிகரமாக புத்தாண்டை அவர்கள் கொண்டாடியுள்ளார்கள்.

பாருங்க:  இயக்குனர் பாலா சூர்யா திரைப்பட அப்டேட்

More in Latest News

To Top