நிர்வாண படம் கேட்ட ரசிகர்- பூஜா ஹெக்டேவின் பதில்

24

தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் நடித்த முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார் இந்த படம் அவ்வளவாக வெற்றியை தொடாத நிலையில் தமிழ் சினிமாவில் இவர் தொடர்ந்து நிலைக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார். மீண்டும் விஜய்யின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சு நடந்து வருகிறது.

இந்நிலையில்

இந்த நிலையில், இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிர்வாணப் படம் கேட்ட ரசிகருக்கு கால் மட்டும் தெரிவது போல் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

இது தற்போது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பாருங்க:  விஷ்ணு விஷால் ராணா டகுபதி நடிக்கும் பட ரிலீஸ் தேதி