மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் அப்டேட்

23

மணிரத்னம் இயக்கி வரும் படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை யாருமே அக்கதையை படமாக்க முடியாது மிக பிரமாண்டங்கள் தேவைப்படும் என நீண்ட நாட்களாக திரையுலகில் சொல்லப்பட்டது.

அதை முறியடிக்கும் விதமாக சவாலாக ஏற்றுக்கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70% நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு ஆகியோர் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாருங்க:  பொன்னியின் செல்வன் அப்டேட்