பொன்னியின் செல்வன்  – நடிகர் ரகுமானின் போர்ஷன் விவரம்

பொன்னியின் செல்வன் – நடிகர் ரகுமானின் போர்ஷன் விவரம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கோட்டை மற்றும் அதனை சுற்றிய சில கோவில்கள் உள்ள பகுதிகளில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ரகுமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை படமாக்கப்பட்டது. தற்போது தனது காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக நடிகர் ரகுமான் டுவிட் இட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்துடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.