Published
1 year agoon
மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவலை எழுதியவர் கல்கி.
கல்கியின் இந்த நாவல் பெரிது என்பதால் படமாக இயக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக பல வருடமாக உள்ளது.
அதை உடைத்து படமாக இயக்குகிறேன் என மணிரத்னம் இப்படத்தை இயக்கி வருகிறார்.
கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ponniyin Selvan 🗡 pic.twitter.com/iUSGeDe9Qj
— Jayam Ravi (@actor_jayamravi) March 2, 2022
1.5 மில்லியன் ரசிகர்கள் பார்த்த விருமன் படத்தின் அதிரி புதிரி ஹிட் பாடல்
ஒரே தேதியில் வெளியான கார்த்தியின் மூன்று ஹிட் படங்கள்- கார்த்தியின் நெகிழ்ச்சி
விக்ரம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
உனக்கு எப்படி விவசாயம் பற்றி தெரியும்- அண்ணன் சூர்யா தம்பி கார்த்தியிடம் கேட்ட கேள்வி
வெள்ளிவிழா ஆண்டை எட்டிய யுவன் ஷங்கர் ராஜா- நடிகர் கார்த்தியின் பாராட்டும் நெகிழ்ச்சியும்
அருண் விஜய் நடிக்கும் யானை பட ரிலீஸ் தேதி வெளியானது