பொன்னியின் செல்வன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

8

பிரபல மறைந்த நாவல் ஆசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படம் தயாராகி வருகிறது. பொன்னியின் செல்வன் பெரிய கதை என்பதால் ஒவ்வொரு பார்ட் ஆக தயாராகிறது இப்போதைக்கு முதல் பார்ட் தயாராகி வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முன்னணி நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இந்த படம் அடுத்த வருடம் திரைக்கும் வரும் என தெரிகிறது. லைகா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

பாருங்க:  அஜித் ஒரு தமிழ்நாட்டு வெள்ளைக்காரர் – கிரீடம் வைத்த அம்மா நடிகை !
Previous articleவிஜய் வசந்த் எம்.பியாக பதவியேற்பு
Next articleரஞ்சித்தின் அடுத்த பட பெயர்