பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் எதில் ரிலீஸ் ஆகிறது

28

பிரபல தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் பிரபு தேவா நடித்துள்ள படம் பொன் மாணிக்க வேல். தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக அதிரடியாக செயல்பட்ட பிரபல போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல். அவரின் பெயரே இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அகில் என்பவர் இயக்கியுள்ளார். டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மார்ச் மாதமே இப்படம் ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்டது

இந்நிலையில் இந்த படம் இந்த மாதம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதாம்.

விரைவில் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

பாருங்க:  அதெல்லாம் பொய் உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி
Previous articleவடிவேல் காமெடிப்பட இயக்குனர் படத்தில் நயன்தாரா
Next articleமணிகண்டனின் செல்ஃபோன் எங்கே போலீஸ் விசாரணை