பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறப்பா

80

கடந்த 8 மாதங்களுக்கு முன் கொரோனா லாக் டவுனால் உலகமெங்கும் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிகளும் அடைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

கடந்த வருடமே வரலாற்றிலே இல்லாத அளவு 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் செய்யப்பட்டனர்.

இது போல நிகழ்வுகள் இதுவரை நடந்திராத நிலையில் பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வேறு வருகிறது. கல்வியாண்டும் முடிவதால் பொங்கல் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.

இருப்பினும் இன்றிலிருந்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பாருங்க:  தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளராக விஜய் வசந்த் நியமனம்