Published
2 years agoon
பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். கொரோனாவை ஒழிக்க பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவர். கொரொனாவுக்கு எதிராக நாம் பயன்படுத்தப்படவேண்டிய கடைசி ஆயுதம்தான் முழு ஊரடங்கு அது இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என பேசினார். இன்னும் பல அறிவுரைகளையும் மோடி வழங்கினார்.
இந்நிலையில் மோடியின் இது போல பேச்சுக்கு காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. மோடியின் உரை வெறும் வெற்றுப்பேச்சு எனவும், பிரதமர் மோடி தனது அனைத்து பொறுப்புகளையும் கைவிட்டுள்ளார். இந்தியாவை காப்பாற்றுவதற்கான பொறுப்பை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இளைஞர்கள் மீது பிரதமர் வைத்து விட்டார்.என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
வங்க தேசத்தில் கடும் வன்முறை- பிரதமர் மோடியின் பயணத்தால் அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம்
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயிலை பெண் ஓட்டுனர் ஓட்டினார்
பிரதமர் மோடிக்கு வித்தியாசமான கடிதம் எழுதிய யஷ் ரசிகர்கள்
அனில்கபூரை பாராட்டிய பிரதமர் மோடி
ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மனைவியுடன் தாக்கப்பட்டார்! காரணம் இதுதானா?