cinema news
ப்ளாட்பார்மில் உட்கார்ந்து பேட்டி கொடுக்கும் எஸ்.ஏ சந்திரசேகர்
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகரை அனைவருக்கும் தெரியும். விஜய்யின் அப்பா என்பதற்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர்.
சட்டம் சம்பந்தமாக சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நீதிக்கு தண்டனை, நீதியின் மறுபக்கம், நான் சிகப்பு மனிதன், இது எங்கள் நீதி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.
இவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ சேனலில் தன்னை பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறார்.
இதி எஸ்.ஏ சி என்பவர் எப்படி கஷ்டப்பட்டு வந்தார் என்பதை சொல்வதற்காக தான் கஷ்டப்பட்ட இடங்களிலேயே உட்கார்ந்து தன் வாழ்க்கை கதையை சொல்லி இருக்கிறார்.
பாண்டி பஜார் ப்ளாட் பார்மில் உட்கார்ந்து தன்னுடைய கதையை எஸ்.ஏசி சொல்லி இருக்கிறார்.