சீரியல் நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ப்ளான் பண்ணி பண்ணனும். இந்த படம் முற்றிலும் நகைச்சுவை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ப்ளான் பண்ணி பண்ணனும் என்ற பாடல் நேற்று வெளியானது. அந்தபாடல் இதோ.