cinema news
பிசாசு 2 பர்ஸ்ட் லுக் எப்போது
மிஷ்கின் விஷாலை வைத்து இயக்குவதாக இருந்த துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய மிஷ்கின் தான் ஏற்கனவே இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.
வழக்கமாக இளையராஜா இசையமைக்கும் இவர் படத்திற்கு தற்போது கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா கதை நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3 மாலை 6 மணியளவில் வெளியிடப்படுகிறது.