யோகிபாபு, தமனா நடிப்பில் ‘பெட்ரோமேக்ஸ்’ டிரெய்லர் வீடியோ

182
petromax

தற்போது அதிக அளவில் பேய் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போது அதிக படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு, பேய் படங்களிலும் நடித்து வருகிறார். ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ள திரைப்படம் பெட்ரோமேக்ஸ்..

இப்படத்தில் யோகிபாபு, தமன்னா, ஜிப்ரான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காமெடி கலந்து பேய் திரைப்படமாக ‘பெட்ரோமேக்ஸ்’ உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  இப்படி கவர்ச்சி காட்டலாமா இந்துஜா? - சூப்பர் டூப்பர் ஸ்னீக் பீக் வீடியோ