மொய்க்கு பதில் பெட்ரோல்

8

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே வருகிறது. இது விசயமாக நெட்டிசன்கள் பல வித மீம்ஸ்களை கிரியேட் செய்து சமூக வலைதளங்களில் உலவ விட்டு வருகின்றனர்.

அது போல வித்தியாசமாக எதையாவது செய்கிறேன் என சிலர் உலா வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் நடந்த திருமணத்தில் மொய்க்கு பதில் பெட்ரோலை கொடுக்கிறேன் என ஒருவர் பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாருங்க:  சென்னையில் நான்கு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு! என்ன என்ன சேவைகள் கிடைக்கும்? சென்னை மாநகராட்சி அறிவிப்பு!