பெரியார் சாலையின் பெயரை மாற்றியதற்கு ஸ்டாலின் கண்டனம்

65

சென்னையில் உள்ளது ஈவெரா பெரியார் சாலை. மிகப்பிரபலமான இந்த சாலையின் பெயரை தமிழக அரசு மாற்றியுள்ளது. இதை சில அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் இதை மிக கடுமையாக கண்டித்துள்ளார்.

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? உடனடியாக மாற்றிடுக! தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்!

பாருங்க:  ஐபிஎல் 2020: இந்திய வீரர்கள் மட்டும் விளையாடலாம்! ராஜஸ்தான் அணியின் புதிய யோசனை!
Previous articleஇயக்குனர் அட்லி கேட்கும் உதவி
Next articleஜ்வாலா கட்டா விஷ்ணு விஷால் திருமண தேதி