Published
10 months agoon
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பலரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்தி விட்டு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.
ராஜீவ் காந்தியை கொன்றது வருத்தமளிக்கன்கூடிய விசயம் அவரது வெற்றியை கொண்டாடுவது தவறான விசயம் என்ற வகையில் அவரது பேச்சு இருந்தது.
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது எங்கள் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. அந்த கொலையாளிகளின் விடுதலையை நினைத்து ரத்தக்கண்ணீர் வருகிறது.