cinema news
பசுபதியே வியந்த கல்யாண போஸ்டர்
கடந்த சில மாதங்களாக பசுபதி ஆர்யா சைக்கிளில் செல்லும் சார்பட்டா பரம்பரை புகைப்படத்தை வைத்து நிறைய மீம்கள் வைரலானது அந்த சைக்கிளில் அவர்கள் எல்லா ஊருக்கும் செல்வது போல எங்கெங்கோ செல்வது போல எல்லாம் மீம்கள் வைரலானது.
இந்த நிலையில் மதுரை பரவையில் நடந்த திருமணத்திலும் இது போல புகைப்படத்தை வைத்து வாத்யாரே போற வழியிலதான் கல்யாணம் வா சாப்ட்டு போயிடுவோம் என கூறுவது போல் வாழ்த்து பேனர் வைத்துள்ளனர்.
இதை பார்த்த பசுபதி இதை நான் எதிர்பார்க்கவே இல்ல என கூறியுள்ளார்.
https://twitter.com/ActorPasupathy/status/1430391164117524489?s=20