Entertainment
இப்போ பார்ட்டி எல்லாம் இல்ல- சிம்பு
மாநாடு படம் வெற்றியடைந்துள்ளது இதனால் பல வருடங்களுக்கு பிறகு சிம்புவின் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்து மீடியாக்களிலும் சிம்புவின் பேட்டியாகத்தான் உள்ளது.
சிம்புவின் பேட்டி ஒன்றில் பார்ட்டியில் கலந்து கொள்வது குறித்து கேட்டபோது, மாநாடு படக்குழுவினர் பார்ட்டி எல்லாம் வைத்து கொண்டாடி இருப்பார்கள். நான் எந்த பார்ட்டியிலும் கலந்து கொள்வது இல்லை.
எல்லாமே ஒரு வயதில் கலந்து கொண்டது. இப்போ பார்ட்டி எல்லாம் செய்வது இல்லை என சிம்பு தெரிவித்துள்ளார்.
