Connect with us

அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!

Corona (Covid-19)

அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கவேண்டுமா ? நீதிமன்றம் அதிரடி கேள்வி !

More in Corona (Covid-19)

To Top