Entertainment
பார்த்திபனின் எழுத்து நடை புரியவில்லை- ரசிகர் ஆதங்கம்
பொதுவாக பார்த்திபனின் எழுத்துக்கள் டுவிட் என்பது புரிந்து கொள்ளும் வகையில் இருக்காது. கொஞ்சம் குழப்பமாக இருக்கும்.இன்று பார்த்திபன் ஒரு டுவிட் இட்டுள்ளார் அந்த டுவிட் எதை குறிப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.
இதை கவனித்த அவரின் வாசகர் ஒருவர் அன்புள்ள R.பார்த்தீபன் ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.புதிய பாதையில் பாமரன் புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் தமிழ் பேசுவதும் எழுதுவதும் நன்றாகவே இருக்கும், ஆனால் இப்பொழுது எல்லாம் கவிதை நடையில் இலக்கிய வார்த்தைகளால் எழுதப்பட்ட ட்விட்டரில் புரிந்து கொள்ள கடினமாக உள்ளது.நன்றி. என கூறியுள்ளார்.
