Published
2 years agoon
உலகமெங்கிலும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கள் காதலன் மற்றும் காதலிகளுடன் பார்க், பீச், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் பல காதல் ஜோடிகளை பார்க்கலாம்.
இப்படி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த வேளையில் காதலர் தினம் குறித்து நடிகர் பார்த்திபனின் கருத்து என்னவென்று பாருங்கள்.
காதலர் தினம்! காதல் என்பது உச்சபட்ச மகிழ்வின் திறவுகோல்! திறந்து, சிறந்து விளங்குவோம்!
என நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.