பார்த்திபன் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் இரவின் நிழல் .எப்போதும் வித்தியாசமான படங்களை தயாரிப்பவர்தான் பார்த்திபன். இம்முறை இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.