Connect with us

கண்களை குளமாக்கிய பரிட்சைக்கு நேரமாச்சு திரைப்படம்

cinema news

கண்களை குளமாக்கிய பரிட்சைக்கு நேரமாச்சு திரைப்படம்

சிவாஜிகணேசன் நடிப்பில் கடந்த 1982ம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் பரிட்சைக்கு நேரமாச்சு. இந்த திரைப்படத்தில் சிவாஜிகணேசன், சுஜாதா, ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் பலரானோர் நடித்திருந்தனர் இந்த திரைப்படத்தில் பிராமண குலத்து பெரியவராக சிவாஜியும் அவரது அப்பாவி மகனாக ஒய்.ஜி மகேந்திரனும் நடித்திருந்தனர். சிவாஜியின் மனைவியாக சுஜாதா நடித்திருந்தார்.இரட்டை வேடத்தில் ஒய்.ஜி நடித்திருந்தார்.

மகன் ஒய்.ஜி மீது தாய் தந்தையர் மிகுந்த பாசம் வைத்திருப்பார்கள். ஒய்.ஜி திடீரென இறந்துவிட இன்னொரு ஒய்.ஜி மகேந்திரன் அவர்களது மகன் போல நடிக்கிறார்.

இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை. முக்தா சீனிவாசன் இயக்கி இருந்த இப்படத்துக்கு வியட்நாம் வீடு சுந்தரம் வசனம் எழுதி இருந்தார். மிக சிறப்பாக இப்படம் ஓடியது,

இன்றுடன் இப்படம் வெளியாகி  39 வருடமாகிறது.

More in cinema news

To Top