பாப்பம்மாள் பாட்டிக்கு டாகுமெண்ட்ரி எடுத்த திமுக

24

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியை சேர்ந்தவர் பாப்பம்மாள். 105 வயதிலும் விவசாயத்தை கை விட்டு விடாமல் விவசாயத்திற்கு முழு மூச்சாக போராடி அதை கைவிடாமல் செய்து வரும் பாப்பம்மாளுக்கு சமீபத்தில்தான் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இவர் திமுக கட்சியின் ஆதரவாளர் ஆவார்.

இவரின் பெருமையை போற்றும் வகையில் திமுக நிர்வாகம் ஒரு சிறு டாகுமெண்ட்ரி தயார் செய்து அவரது புகழுடன் வெளியிட்டுள்ளது. இதை உதயநிதி வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/Udhaystalin/status/1355880027867422725?s=20

பாருங்க:  பஹ்ரைன் பிரதமர் காலமானார்