Connect with us

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்- கோபத்தை வெளிப்படுத்திய பனிமலர்

Entertainment

ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்- கோபத்தை வெளிப்படுத்திய பனிமலர்

பிரபல செய்தி சேனல்களில் செய்திகள் வாசித்தவர் பனிமலர் பன்னீர்செல்வம். இவர் தீவிர பெரியாரிஸ்ட் என்பதால் சமூக வலைதளங்களில் இவருக்கு எதிர்ப்பும் ஆதரவும் அதிகம் இருக்கும் . இவர் சமீபத்தில் பெண்களுக்கு எதிராக சில ஆண்கள் செய்யும் அவதூறுகள் அராஜகங்கள் குறித்து ஒரு நீண்ட வீடியோ பதிவிட்டுள்ளார் இதோ அந்த பதிவு.

பாருங்க:  பிறந்த நாளில் பிரச்சாரம்... தனி தொலைக்காட்சி சேனல்.. கமல் அதிரடி வியூகம்

More in Entertainment

To Top