Latest News
கர்ப்பிணி பெண்ணை தர தர என இழுத்து செயின் பறித்த கொள்ளையன்
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் கீதா. இவர் தன் வீட்டு முன் உள்ள விநாயகர் சில முன்பு நின்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த செயின் பறிப்பு கொள்ளையன் கீதாவை தர தர என இழுத்து அப்பெண் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முற்பட்டான்.
அப்பெண் எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை இறுதியில் தாலி செயினை பறிக்க முடியாத கொள்ளையன் அப்பெண்ணை விட்டு விட்டு ஓடிவிட்டான்.
இந்த சம்பவங்கள் அங்கிருந்த சிசி டிவி கேமராவில் பதிவாகியுள்ளது.