பழனி முருகன் கோவிலில் முன் பதிவு கட்டாயம்

27

கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன.

இந்த வாரம் தமிழகம் முழுவதும் அனைத்து கோவில்களும் திறக்கப்பட இருக்கின்றன. இதற்காக கோவில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

முக்கியமான மலைக்கோவிலான பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே ஸ்வாமியை பார்க்க முடியும் தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே முருகனை தரிசிக்க முடியும்.

அதை பற்றிய விவரத்தை இந்த வீடியோ விளக்குகிறது.

பாருங்க:  சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ - டிரெய்லர் வீடியோ
Previous articleமணிகண்டனின் செல்ஃபோன் எங்கே போலீஸ் விசாரணை
Next articleகைதி இரண்டாம் பாகம் எடுக்க தடை