பாதாம் பிசின் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இதன் மருத்துவரீதியாக விந்தணுக்கள் குறைபாடு, தாம்பத்ய ரீதியிலாக ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இது சரி செய்கிறது.
இரவு தூங்கும்போது சிறிதளவு பாதாம் பிசினை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு தூங்கவும் காலை எழுந்ததும் பாதாம் பிசின் ஊறி போய் இருக்கும் அதை அப்படியே தண்ணீரோடு குடித்துவிடவும்.
இப்படி தினம் தோறும் செய்து வந்தால் ஆண்மை ரீதியிலான பிரச்சினைகள் கொஞ்சம் கட்டுக்குள் வரும், விந்து முந்துதல், விறைப்பு தன்மை இல்லாமை போன்ற பிரச்சினைகள் சரியாக வரும்.