பா ரஞ்சித் தயாரிப்பில் புதிய படம்

20

இயக்குனர் ரஞ்சித் சார்பேட்டா பரம்பரை படத்தை தற்போது இயக்கி வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். அவ்வப்போது புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பும் கொடுப்பார்.

தற்போது இவர் பொம்மை நாயகி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் யோகிபாபு கதாநாயகனாக கதையின் நாயகனாக நடிக்கிறார்.

படத்தை இயக்குவது ஷான் என்ற இயக்குனர்.

இப்படத்தின் வேலைகள் இன்று இனிதே ஆரம்பம் என இயக்குனரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான ரஞ்சித் கூறியுள்ளார்.

பாருங்க:  பரியேறும் பெருமாள் சிறந்த படமாக தேர்வு - புதுச்சேரி அரசு அறிவிப்பு