நடிகை ஓவியா மீது பாஜகவினர் சிபிசிஐடியில் புகார்

17

நேற்று பிரதமர் மோடி சென்னைக்கு வருகை புரிந்தார். வழக்கம்போல பிரதமர் சென்னை வரும்போதெல்லாம் எதிர்க்கட்சிகளால் செய்யப்படும் கோ பேக் மோடி டுவிட் நேற்றும் மேற்கொள்ளப்பட்டது. பல மோடி எதிர்ப்பாளர்கள் கோ பேக் மோடி என்று தொடர்ந்து டுவிட் செய்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை ஓவியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்படி டுவிட் செய்திருப்பது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாஜகவினர், சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஓவியா நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளனர்.

பாருங்க:  நாடு இருக்கிற நிலைமையில, இதெல்லாம் தேவையா? மைண்ட் வாய்ஸில் மக்கள்