Entertainment
டாக்டர் ஓடிடியில் வருகிறதா
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலரானோர் நடித்துள்ளனர்.
கடந்த மாதமே ரிலீசுக்கு இப்படம் தயாரான நிலையில் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புதிய கொரோனா கட்டுப்பாடுகளால் இப்படம் தியேட்டரில் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
