Connect with us

ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்த சூர்யாவின் ஜெய்பீம்

Entertainment

ஆஸ்கர் விருது தகுதி பட்டியலில் இடம்பிடித்த சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வெளிவந்தது. இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடித்திருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் போலீஸ் லாக்கப்பில் ஒருவரை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவார்கள் என்பதை இயக்குனர் ஞானவேல் அழகாக விளக்கி இருந்தார்.

படங்களின் காட்சிகள் ஒரிஜினாலிட்டியாக இருந்ததால் இந்த படத்தை பலரும் பாராட்டி தள்ளினார்கள்.

இது கடலூரில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இப்படம் ஆஸ்கார் விருதுக்கான தகுதி சுற்றில் இடம்பெற்றுள்ளது.

276 படங்கள் இடம்பிடித்துள்ள நிலையில் சூர்யாவின் ஜெய்பீம் படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  படத்தை தியேட்டரில் ரிலிஸ் செய்யாமல் விற்ற சூர்யா! திரையுலகில் வலுக்கும் எதிர்ப்பு!

More in Entertainment

To Top