Latest News
ஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை
இப்போது பலருக்கும் இருக்கும் பெரும்பலான பிரச்சினைகளில் ஒன்று குழந்தை இல்லாமல் இருப்பதும், தாம்பத்ய ரீதியிலான பிரச்சினைகளும்தான் இதற்காக பல மருத்துவர்களை சென்று சந்தித்தும் பலருக்கு பலன் இருப்பதில்லை.
மூலிகைகளில் ஓரிதழ் தாமரை என்ற மூலிகை ஆண்மை ரீதியான பல பிரச்சினைகளை சரி செய்கிறது. தாம்பத்ய ரீதியிலான அனைத்து குறைபாடுகளையும் ஓரிதழ் தாமரை நீக்குகிறது.
ஓரிதழ் தாமரை பொடி, லேகியம் முதலியவை நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கிறது.
இவற்றை வாங்கி சாப்பிடுவதன் மூலம் உடல் பலமடைகிறது.ஆண்மை ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து போய் விடும்.
இது உடலுக்கு வலு சேர்ப்பதோடு, ரத்த சோகை, உடலை ஆக்டிவ் ஆக வைப்பது, நல்ல முறையில் அமைதியாக தூக்கம் வர வைக்க என அனைத்து நோய்களையும் நீக்கி நமது உடலை புத்துணர்வு அடைய வைக்கிறது.
