Entertainment
ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை விடுத்த தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க்
10 வருடங்களுக்கு முன்பு நெல்லை , மதுரை போன்ற மாவட்டங்களில் எஸ்.பியாக இருந்தவர் அஸ்ரா கர்க். இளம் வயது அதிகாரியாக இருந்த மிகவும் நேர்மையாக அதிரடியாக நடந்துகொண்டவர்.
தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு மத்திய பணிக்கு சென்று விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்க்கு வந்து விட்டார்.
தென்மண்டல ஐஜியாக இருக்கும் இவர் ஓப்பன் மைக்கில் போலீசாருக்கு கொடுத்துள்ள எச்சரிக்கையில் 60 ப்ரசண்ட் போலீசார் சரியாதான் வேலை பார்க்குறிங்க சிலர் மட்டும் தவறா நடக்குறிங்க,கரெக்டா இருங்க இல்லனா முதலில் டிரான்ஸ்பர்,அப்றம் சஸ்பென்ஸன் அப்ரம் க்ரிமினல் கேஸ் இதெல்லாம் உங்க மேல வர்றது மாதிரி பார்த்துக்காதிங்க என அஸ்ரா கர்க் கூறி இருக்கிறார்.
