ஊர்வசி ராட்டெலாவின் புதிய வீடியோ பாடல்

ஊர்வசி ராட்டெலாவின் புதிய வீடியோ பாடல்

பிரபல ஹிந்தி நடிகை ஊர்வசி ராட்டெலா, ப்ளாக் ரோஸ் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இது ஹிந்தி மட்டுமல்லாது தெலுங்கிலும் தயாராகி வருகிறது.

இப்படத்துக்கு பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஒரு வீடியோ பாடல் வெளியிடப்பட்டது. கலக்கலான டான்ஸ் பாடலான இப்பாடல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.