ஆன்லைன் வகுப்புகள்- முதல்வர் எச்சரிக்கை

50

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் ராஜகோபாலன் பற்றிய செய்திகளை பார்த்து இருப்பீர்கள். இவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார் இவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்,

இல் முறையற்று நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டம் பாயும்! வழிகாட்டுதல்களை வகுத்தளிக்க வல்லுநர்கள் குழு அமைக்கப்படும். மாணவ – மாணவியர்களுக்காக ஹெல்ப்லைன் எண் அமைத்து, பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தவறிழைப்போர் தப்ப முடியாது! என கூறியுள்ளார்.

பாருங்க:  தோனி குறித்து இயக்குனர் பாராஹான்
Previous articleபுதுப்பேட்டை வந்து இவ்ளோ வருசமாச்சா
Next articleஅலிபிரி பாதை வழியாக திருப்பதி செல்ல தடை