ஒரே சீட்டில் பயணம் செய்யும் துணை முதல்வர் மற்றும் குஷ்பு

28

நடந்து வரும் அதிமுக ஆட்சியில் துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சராக இருப்பவர் முதல்வர் பன்னீர்செல்வம். மத்திய பாஜக அரசின் கொள்கைகளை ஊர் தோறும் நடந்து வரும் பொதுக்கூட்டங்களில் சென்று விளக்கும் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வமும், நடிகையும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குஷ்புவும் ஒன்றாக ஒரே சீட்டில் உட்கார்ந்து  விமான பயணம் செய்யும் காட்சியை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

பாருங்க:  சூப்பர் ஸ்டார் படத்துக்கு ஒன்றாக புறப்பட்ட மீனா, குஷ்பு