Entertainment
கொரோனாவால் களையிழந்த ஓணம்
கேரளாவில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி ஓணம் பண்டிகை வருகிறது. இங்கு அத்தப்பூ கோலம் இடுவது ஓணத்தை தோழிகள் தோழர்களுடன் செலிபிரேட் செய்வது வழக்கமான வாடிக்கை.
ஆனால் இரண்டு வருடங்களாக இந்தியா முழுவதும் வியந்து பார்க்கும் ஓணம் கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.
இந்த வருடம் ஓணம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 23ல் முடிவடைகிறது. இருப்பினும் வழக்கமான கொண்டாட்டங்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளது.
பொது இடங்களில் ஓணம் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு 15000 கடனாக வழங்கப்படும் அதை 5 தவணைகளில் திரும்ப செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.