Connect with us

ஓமிக்ரான் – கல்லூரிகளுக்கு தமிழக அரசின் புது உத்தரவு

Entertainment

ஓமிக்ரான் – கல்லூரிகளுக்கு தமிழக அரசின் புது உத்தரவு

கடந்த 2020ம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிந்தபாடில்லை கடந்த வருடம் லேசாக ஆரம்பித்த டெல்டா தொற்று 2021ம் வருடம் கடுமையாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளை தாக்கியது.

தற்போது புதிதாக ஓமிக்ரான் வைரஸ் வேறு மிரட்டி வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசு புதிய புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

அதன் அடிப்படையில் கல்லூரிகளில் கூட்டாக உணவருந்த தடையும் மறு உத்தரவு வரும் வரை எந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

பாருங்க:  கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை!

More in Entertainment

To Top