Entertainment
ஓமிக்ரான் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு
நாட்டில் ஒமிக்ரான் வைரஸின் வேகம் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 4 நாட்களில் ஓமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போடப்படும் நிலைக்கு வந்துள்ளோம்.
