ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கும் தளங்கள் எத்தனையோ செயல்படுகின்றன. அவற்றில் எல்லாம் சூப்பர் ஸ்டாராக அமேசான் தளம் செயல்படுகிறது.
அமேசான் தளத்தில் பண்டிகை காலங்களை முன்னிட்டு மொபைல்களுக்கு ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகிறது.
ஆப்பிள் ஐ ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஆப்பிள் ஐ போன் 52,000க்கு கிடைக்கிறது.
இது போல் சாம்சங் மொபைல்கள் உள்ளிட்ட அனைத்து மொபைல்களின் விலையும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆஃபர் வரும் டிசம்பர் 31 வரை இருக்கும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.