Published
10 months agoon
வட மாநிலத்தவர்களின் தொடர் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர். பொதுவாக வட மாநில மக்கள் பலர் இங்கு பிழைப்புக்காக வேலை தேடி வருகின்றனர் அவர்களில் பலர் இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவப்பெண் ஒருவரை வட நாட்டு வாலிபர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடூரமாக கொலை செய்தனர் , ஹவுரா டூ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் முன்பதிவு பெட்டிகளில் ஏறிய வட மாநிலத்தவர்கள் பயணிகளை தொந்தரவு செய்துள்ளனர்.
இது போல வட மாநிலத்தவர்கள் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம். இவர்கள்தான் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வருகின்றனர். அதனால் இவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் ஏராளம்.
இவர்கள் தமிழ்நாட்டில் வேலைக்கென வரும்போது உள்நுழைவு சீட்டு அறிமுகப்படுத்தபட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.