இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் தற்போது ஏடிஎம் கார்டு மூலம் மட்டுமே பணம் எடுக்கும் வசதி இருந்து வருகிறது.
இந்த நிலை மாறி தற்போது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ பின் மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது.
இதனால் ஏடிஎம் கார்டு மூலம் நடக்கும் மோசடிகள் அனைத்தும் கட்டுப்படும் என கூறப்படுகிறது.