மகளிர் தினத்துக்காக ஸ்பெஷல் நடனப்பாடல் வெளியிட்டார் நிவேதா பெத்துராஜ்

69

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ். இவர் நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதையொட்டி புதியதாக ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வெளியிட்டுள்ளார்.

மகளிர் தினத்துக்காகவே இந்த பாடலை வெளியிட்டுள்ளார். ஐஸ்டின் பிரபாகரன் இந்த பாடலுக்கு இசையமைக்க நெல்சன் இப்பாடலை இயக்கியுள்ளார்.

பாருங்க:  என்ன ப்ரு அட்வர்டைஸ்மென்ட்? - கலாய்க்கும் நெட்டிசன்கள்
Previous articleதந்தை இயக்கிய படத்தை நினைவு கூர்ந்த ஆதி
Next article5 நிமிடத்தில் ரீசார்ஜ் ஆகும் பேட்டரி